Published Date: November 20, 2024
CATEGORY: EVENTS & CONFERENCES
சென்னை அடையாறில் கைத்தடி பதிப்பகம், இலக்கியச் சாரல் இணைந்து நடத்திய நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் மு.நா.செ. இன்பா எழுதிய 'ராஜி' என்ற புத்தகத்தை அண்மையில் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன். உடன் தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், டாக்டர் சுமந்திரன், ராஜ்குமார் உள்ளிட்டோர்.
Media: Dinamani